காசு வேண்டாம் காய்களை வாங்கிக்கொள்ளுங்கள் - மாதேஸ்
மாதேஸ் - இவர் 36 வயதான விவசாயி.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகிலுள்ள
ஆலம்பாளையம் இவருடைய ஊர்.
தன்னுடைய வயலில் விளைந்த
சுமார் 8 டன் காய்கறிகளை
( 10 இலட்சம் மதிப்பு உடையது )
காசு எதுவும் வாங்காமல்
கருணை உள்ளத்தோடு
ஏழைகளுக்கு கொடுத்து உதவினார்.
"கொரோனா காலத்திலும் காசு பார்க்கும் கூட்டத்தில்
காசை விலக்கி காருண்யம் காட்டிய
விவசாயி மாதேஸ் உண்மையில்
வியக்கவைக்கும் ஓர் ஓவியமே !"
நன்றி - தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் 16, ஏப்ரல் 2020.