Tuesday, 30 June 2020

கிணற்றடி - கதையாடல்களுக்கான களம்

கிணற்றடிக்கு வாருங்கள்!!!


 


முன்பெல்லாம்


கிணறுகள் இருந்தன;

 

கிணற்றடிகளும் இருந்தன


கிணற்றடிகளில்  கதையாடல்கள்  இருக்கும்.


அந்த கதையாடல்களில் கற்பனை இருக்கும்.


அந்த கதையாடல்களில் கருத்து இருக்கும்


அந்த கதையாடல்களில் கடவுள் இருப்பார்


அந்த கதையாடல்களில் அனைத்தும் இருக்கும்


இன்று கிணறுகளும் இல்லை; கிணற்றடிகளும் இல்லை


காணாமல் போன கிணற்றடியாக இந்த வலைப் பதிவு இனி நமக்கிருக்கும்


இது நம் கதையாடல்களுக்கான களம்.


கிணற்றடிக்கு வாருங்கள்!!!

 

 

அருள்தந்தை. சு. மரியசூசை.


திருச்சி.